ஆரோக்கியமான வாழ்விற்கு சிறந்த உடற்பயிற்சிகள்

0
138
healthy life style exercise tips, healthy life style exercise, healthy life style, healthy life, healthy

(healthy life style exercise tips)

உடற்பயிற்சி இல்லாத உடல் சதை உறுதியாக இருக்காது. இந்தச் சதையில் திரவம் சேர்ந்திருக்கும். அத்துடன் கழிவுப்பொருட்கள் நீங்குவது தடைபட்டு, ரத்தஓட்டமும் பாதிக்கப்படும். எப்போதும் உடலை மந்தமாக வைத்திருந்தால் இதயக்கோளாறும் ஏற்பட்டு எல்லாவிதங்களிலும் ஆரோக்கியம் கெட்டுவிடும். ஆனால் உறுதியூட்டக்கூடிய உடற்பயிற்சிகளால் தசைகளும், நரம்புகளும் முறுக்கேறி, உடல் கட்டுக்கோப்புடன் விளங்கும்.

Image result for வீட்டில் உடற்பயிற்சி

உடற்பயிற்சியில் அனைவருக்கும் ஏற்றது. நடப்பது. சுறுசுறுப்பாக நீண்டதூரம் நடக்கலாம். நடக்கும்போது சுவாசத்தை ஆழமாக இழுத்துவிட வேண்டும். ஆனால் முறையாக நடக்க வேண்டும். எப்படி உடலை அசைத்து நடக்க வேண்டுமோ அப்படி அசைத்து, சமமான அடிகள் வைத்து கடைசி வரையில் ஒரே வேகத்துடன் நடப்பது  ஒரு சிறந்த பயிற்சியாகும். மேலும் நடக்கும் பாதை வளைந்து வளைந்து செல்லாமல் ஒரே நேர்கோட்டில் அமைய வேண்டும்.

Related image

வீட்டிற்குள்ளேயே பயிற்சி பெற பல்வேறு உபகரணங்கள் வந்துவிட்டாலும், அவைகள் இல்லாமல் செய்யும் பயிற்சி சீரான பலனைத்தரும்.கைகளையும், கால்களையும் வீசுவது, உட்கார்ந்து எழுந்திருப்பது என்பது போன்ற பயிற்சிகள் பலவீனமான மனிதர்களுக்கும் உறுதியளிக்கக்கூடியவை. படிப்படியாக பயிற்சிகளின் தன்மை, காலஅளவு ஆகியவற்றை அதிகரிக்கலாம். அடிவயிற்றை இழுத்து சுவாசத்தை வெளியே விடுவதும் ஒரு சிறந்த பயிற்சியாகும். இது மிகவும் எளிய பயிற்சியாக இருந்தாலும் ஜீரண உறுப்புகளுக்கு நல்ல பயிற்சியாகும். இதன்மூலம் உணவுச்சத்துக்கள் உடலால் நன்கு கிரகிக்கப்பட வாய்ப்பு உண்டு.

 

TAGS : healthy life style exercise tips, healthy exercise tips, health tips, slimming tips, fitness tips in tamil

 

<<MORE POST>>

ஆரோக்கியமான வாழ்க்கைக்கு எவ்வித நடைப்பயிற்சியை செய்ய வேண்டும்..?
தினமும் உடற்பயிற்சிக்கு உங்களை கட்டாயப்படுத்தி கொள்ளாதீர்
கழுத்து கருமை நிறம் மறைய இதை செய்யுங்கள்

படுக்கையறையில் கணவனால் பெண்கள் அனுபவிக்கும் தொல்லைகள்!

 

<<VISIT OUR OTHER SITES>>

http://cinemaulagam.com/

http://technotamil.com/

http://tamilgossip.com/
http://tamilnews.com/

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here