எடையை குறைக்கும் கற்றாழை – எலுமிச்சை ஜூஸ்

0
325
weight loss aloe vera lemon juice

(weight loss aloe vera lemon juice)

தேவையான பொருட்கள் :
கற்றாழை ஜெல் – 100 கிராம்
எலுமிச்சை – 1
தேன் – தேவையான அளவு
இஞ்சி – 1/2 இன்ச்
உப்பு – 1 சிட்டிகை

செய்முறை :
எலுமிச்சை பழத்திலிருந்து சாறு எடுத்துக் கொள்ளவும்.

இஞ்சியை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.

மிக்ஸியில் எலுமிச்சை சாறு, தேன், உப்பு மற்றும் இஞ்சி சேர்த்து அரைத்து, வடிகட்டிக் கொள்ள வேண்டும்.

மீண்டும் மிக்சியில் வடிகட்டிய ஜூஸை ஊற்றி அத்துடன் கற்றாழை சாற்றினை சேர்த்து ஒருமுறை மிக்ஸியில் நன்றாக அடிக்கவும்.

அரைத்த ஜூஸை கண்ணாடி டம்ளரில் ஊற்றி பருகவும்.

சூப்பரான கற்றாழை – எலுமிச்சை ஜூஸ் ரெடி!!!

 

TAGS : weight loss aloe vera lemon juice, weight loss tips, lemon juice benefits, healthy aloe vera tips, cool aloe vera tips

 

<<MORE POST>>

கடலை சாப்பிடுங்கள் இதயத்தை காத்திடுங்கள்

சர்க்கரை நோய்க்கு மருந்தாகும் கட்டுக்கொடி

கருத்தடை மாத்திரையினால் உண்டாகும் விளைவுகள்

சரும பிரச்சினைகளுக்கு தினமும் ஒரு கப் பசளைக் கீரை போதும்

<<VISIT OUR OTHER SITES>>

http:cinemaulagam.com
http:technotamil.com
http://tamilgossip.com/
http://tamilnews.com/

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here