கொழுப்பை கரைக்கும் குதிரைவாலி கொள்ளு கஞ்சி

0
270
healthy fat burn horsegram porridge tips

(healthy fat burn horsegram porridge tips)

உடலில் உள்ள அதிகப்படியாக கொழுப்பை குறைக்கும் சக்தி கொண்டது கொள்ளு. கொள்ளுவை வைத்து சத்தான கஞ்சி செய்து வந்தால் உடல் ஆரோக்கியம் பெறும்.

தேவையான பொருட்கள் :
* குதிரைவாலி அரிசி – 1 கப்
* கொள்ளு – அரை கப்
* உப்பு – தேவைக்கு

செய்முறை:
* கொள்ளினை வெறும் வாணலியில் வறுத்து நீரில் மூழ்கும் வரைப் போட்டு 2 மணி நேரம் ஊறவிடவும்.

* குதிரைவாலி அரிசியை நன்றாக கழுவி சுத்தம் செய்த பின்னர் அதை குக்கரில் போட்டு அதனுடன் கொள்ளை போட்டு மூழ்கும் அளவிற்கு மேல் தண்ணீர் விட்டு உப்பு சேர்த்து மூடி வேக விடவும்.

* நன்கு குழைய வெந்ததும் அதைக் கடைந்து அடுப்பில் வைத்து மேலும் நீர் சேர்த்து கிளறிவிட்டு ஒரு நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும்.

* சூப்பரான குதிரைவாலி கொள்ளு கஞ்சி ரெடி.

* இது ஒரு ஆரோக்கிய உணவு. காலை மற்றும் இரவு உணவாக சர்க்கரை நோயாளிகள் எடுத்துக் கொள்ளலாம். தேவையில்லாத கொழுப்பை நீக்கி உடம்பை இளைக்க வைக்கும் தன்மை கொண்டது கொள்ளு.

 

TAGS : healthy fat burn horsegram porridge tips, healthy fat burn kollu porridge tips, healthy fat burn tips in tamil, kollu gram tips in tamil

 

<<MORE POSTS>>

முருங்கை விதையை நெய்யில் வதக்கி சாப்பிடுங்கள்; இந்த பிரச்சினை எதுவும் வராது
அதிகாலையில் உடலுறவு கொண்டால் காய்ச்சல் வராது
கர்ப்பகால உடலுறவு குழந்தையை பாதிக்குமா?

<<VISIT OUR OTHER SITES>>

http:cinemaulagam.com
http:technotamil.com
http://tamilgossip.com/
http://tamilnews.com/

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here