உங்கள் குழந்தை சிவப்பாக பிறக்க சில ஆரோக்கியமான பாட்டி வைத்தியங்கள்

0
565
Pregnant Women Homeremedy Tamil Health Tips, Tamil Health Tips, Pregnant Women Homeremedy Tips, Pregnant Women Tips, Pregnant Women Health Tips
(Pregnant Women Homeremedy Tamil Health Tips)

தாயாகத் தயாராய் இருக்கும் எல்லா பெண்களுக்கும் தங்கள் குழந்தை சிவப்பாகவும் ஆரோக்கியமாகவும் பிறக்க வேண்டும் என்ற ஒரு கனவு இருக்கும். (Pregnant Women Homeremedy Tamil Health Tips) அந்த கனவை நனவாக்கக் கூடிய சில எளிய ஆரோக்கியமான பாட்டி வைத்தியங்களை இங்கு படித்து பயன் பெறுங்கள்.

* கர்ப்பிணிப் பெண்கள் வெற்றிலை பாக்குடன் குங்குமப் பூவையும் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் குழந்தை சிவப்பாக பிறக்கும்.

* புடலங்காயை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி தண்ணீரில் கொதிக்கவைத்து 1-டம்ளர் சூப் குடிக்கவும்.

* பீட்ருட்டை சிறிய துண்டுகளாக ஒரு டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி கொத்தமல்லி இலை, சிறிது உப்பு, இரண்டு மிளகு சேர்த்து சூப் மாதிரி குடிக்கலாம்.

* கர்ப்பிணிப் பெண்கள் தினமும் பேரிக்காய் உண்ண ஆரோக்கியமான குழந்தை பிறக்கும்.

மருத்துவ நிபந்தனைகள்: இந்த இணையத் தளத்தில் வழங்கப்படும் தகவல்கள் ஒரு பொதுவான மருத்துவ ஆலோசனைகளேயன்றி அதனை ஒரு நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவ ஆலோசனைகளுக்கான ஒரு மாற்றீடாகக் கருதக் கூடாது. உங்களுக்கு ஏதாவது நோய் ஏற்பட்டிருப்பின் உடனடியாக மருத்துவரை நாட வேண்டும். இதில் வரும் குறிப்புகளை மருத்துவ ஆலோசனையை பின்பற்றி செய்யவும்.

 

TAGS : Pregnant Women Homeremedy Tamil Health Tips, Women Pregnancy Grandma Remedies Tamil Health Tips, Women Health Tips in Tamil, Baby Care Tips in Tamil
<<MORE POSTS>>

நந்தியாவட்டையின் மருத்துவ குணங்கள்

வலிப்பு ஒரு நோய் அல்ல

முகம் பளபளக்க சிறப்பான அழகுக் குறிப்புகள்

<<VISIT OUR OTHER SITES>>
http://tamilnews.com/
http://tamilfood.com/
http:technotamil.com
http://tamilgossip.com/
http:cinemaulagam.com
http://sothidam.com/
http://tamilsportsnews.com/

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here