கண் இமைகள் அடர்த்தியாக வளர சில டிப்ஸ்!

0
210
Eye Brow Growth Beauty Tips, Brow Growth Beauty Tips, Growth Beauty Tips, Beauty Tips, Eye Beauty Tips

(Eye Brow Growth Beauty Tips) 
கண் இமை முடிகள் ஒரு நாளைக்கு சுமார் 0.15 மி.மீ வரை தான் வளருகின்றது. அவ்வாறு வளரும் முடிகள் சுமார் 5 முதல் 6 மாதங்களில் உதிர்ந்து விடுகின்றது. அந்த உதிர்ந்த கண் இமைகள் மீண்டும் வளர சுமாராக 10 வாரங்கள் எடுத்துக் கொள்கிறது.

எனவே கண் இமைகளை அடர்த்தியாக வளரச் செய்ய வேண்டியவை:
1. விட்டமின் E காப்ஸ்யூல்களை எடுத்து அதில் இருந்து ஜெல் வடிவ மருந்தை எடுத்து, அதை ஒரு தேக்கரண்டி ஆமணக்கு எண்ணெயுடன் நன்கு கலக்கி, இதனை தினமும் இரவில் தேய்க்க வேண்டும்.

2. ஒரு தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய் மற்றும் ஈமு எண்ணெய் எடுத்து நன்றாக கலந்து, அதை தினமும் இரவில் கண் இமை முடியின் மீது தடவி நன்கு மசாஜ் செய்ய வேண்டும்.

3. சிறிய அளவிலான பெட்ரோலியம் ஜெல்லியை ஒரு பழைய சுத்தமான மஸ்காரா கோலில் எடுத்து தினமும் இரவில், தூங்குவதற்கு முன் கண் இமை முடிகளின் மீது நன்கு தடவ வேண்டும்.

4. ஆலிவ் எண்ணெய் எடுத்து, விரல் நுனி வைத்து சூடாகும் வரை நன்கு தேய்த்து, மென்மையாக 5 நிமிடங்கள் வரை வட்ட இயக்க வடிவில் விரலை வைத்து கண் இமைகளை மசாஜ் செய்ய வேண்டும்.

5. விளக்கெண்ணெய் 2 தேக்கரண்டி எடுத்து அதனுடன் 1 தேக்கரண்டி எலுமிச்சை துருவலை நன்கு கலந்து, பின் இதை 48 மணி நேரம் ஊற வைத்து, பின் அதை தினமும் இரவில் இமை முடிகளின் மீது தடவி வர வேண்டும். #TamilNews

TAGS : Eye Brow Growth Beauty Tips, Women Beauty Tips in Tamil, Beautiful Eyebrows in Tamil

 

<<MORE POSTS>>

ஆண்களே உங்கள் இளமையை அதிகரித்துக் கொள்ளுங்கள்!

வெள்ளை முடிகளை நிரந்தரமாக கருப்பாக மாற்ற இலகுவான வழி!

உங்கள் பிரிட்ஜில் எந்த உணவுகளை வைக்கலாம் என்று தெரிந்து கொள்ளுங்கள்

<<VISIT OUR OTHER SITES>>
http://tamilnews.com/
http://tamilfood.com/
http:technotamil.com
http://tamilgossip.com/
http:cinemaulagam.com
http://sothidam.com/
http://tamilsportsnews.com/

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here