நீரிழிவு நோயாளிகளுக்கான வெள்ளைப்பூசணி – வெள்ளரி ஜூஸ்

0
169
white pumpkin cucumber juice

(white pumpkin cucumber juice)
வெயில் காலத்தில் நீரிழிவு நோயாளிகள் சோர்வடையாமல் இருக்க உடலுக்கு ஆரோக்கியம் தரும் ஜூஸ் வகைகளை எடுத்து கொள்வது நல்லது.அந்தவகையில் இன்று நாம் பார்க்கவிருப்பது வெள்ளைப்பூசணி – வெள்ளரி ஜூஸ்

தேவையான பொருட்கள் :

வெள்ளைப்பூசணி – 200 கிராம்,
வெள்ளரி – 200 கிராம்,
எலுமிச்சைசாறு – 1 தேக்கரண்டி,
இந்துப்பு – 2 சிட்டிகை,
உப்பு  – தேவையான அளவு
[பாட்டி மசாலா] மிளகுத்தூள் – தேவையான அளவு

செய்முறை  :

வெள்ளைப்பூசணி, வெள்ளரியை தோல் நீக்கி பெரிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

1 துண்டு வெள்ளரியைத் துருவி, தனியே வைக்கவும்.

மிக்சியில் நறுக்கிய வெள்ளைப்பூசணி, வெள்ளரி சேர்த்து அரைக்கவும்.

அரைத்த ஜூஸில் எலுமிச்சை சாறு, இந்துப்பு, உப்பு, [பாட்டி மசாலா] மிளகுத்தூள்,சேர்த்து நன்றாக கலக்கவும்.

பெரிய டம்ளரில் ஊற்றி, மேலே துருவிய வெள்ளரியை போட்டு, ஒரு புதினா இலையை அலங்காரமாக வைத்து பரிமாறலாம்.

வெயிலுக்கு குளுகுளு வெள்ளைப்பூசணி – வெள்ளரி ஜூஸ் ரெடி.

 <<MORE POSTS>>

கருத்தரித்தலுக்கு தடையாக அமையும் கருப்பை நீர்க்கட்டிகள்

யோகாசனத்துக்கு உடலைத் தயார் செய்வது எப்படி?

என்றும் இளமையாக ஜொலிக்க சருமப் பராமரிப்பு அவசியம்

<<TAMIL NEWS GROUP SITES>>
http://tamilnews.com/
http://tamilfood.com/
http:technotamil.com
http://tamilgossip.com/
http:cinemaulagam.com
http://sothidam.com/
http://tamilsportsnews.com/
white pumpkin cucumber juice

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here