இரத்த குழாய் அடைப்பு நொடியில் நீங்க சூப்பர் பானம்!

0
214
Uper Drinks Blood Pump Shutters, Drinks Blood Pump Shutters, Blood Pump Shutters, Pump Shutters, Blood Pump Drinks

(Uper Drinks Blood Pump Shutters)
இதயம் மற்றும் மூளைக்கு தேவையான ரத்தம் மற்றும் சத்துக்களை எடுத்து செல்லும் ரத்த நாளங்கள் சுருங்கி விரியும் தன்மை உடையது.

இதயத்தை போன்றே சுருங்கி விரியும் ரத்தக் குழாய்களுக்கு நைட்ரிக் ஆக்சைடு என்ற ரசாயன பொருள் உதவுகிறது.

இந்த நைட்ரிக் ஆக்சைடு உற்பத்தி நமது உடம்பில் குறையும் போது, ரத்த குழாயின் சுருங்கி விரியும் தன்மையும் குறைகிறது.

இந்தக் காரணத்தினால் தான் ரத்தக் குழாயில் கொழுப்பு படிந்து, ரத்தக் குழாய் அடைப்பு, மாரடைப்பு, பக்கவாதம் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது.

இதற்கான அற்புதமான பானம். இதை செய்து குடித்து பயன் பெறுங்கள். இரத்தக் குழாய் அடைப்பால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இந்த செய்தியை பகிருங்கள்.

தேவையான பொருட்கள் :
* எலுமிச்சை
* இஞ்சி
* பூண்டு
* ஆப்பிள் சீடர் வினிகர்

செய்முறை :
* ஒரு கப் எலுமிச்சைச் சாறு, ஒரு கப் இஞ்சி சாறு, ஒரு கப் பூண்டு சாறு மற்றும் ஒரு கப் ஆப்பிள் சீடர் வினிகர் ஆகிய அனைத்தையும் சம அளவு கலந்து, 60 நிமிடம் வரை இளஞ்சூட்டில் நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.

* பின் அந்த பானம் ஆறியதும் இயற்கையான தேன் கலந்து குடிக்க வேண்டும்.

குடிக்கும் முறை:
* இந்த இயற்கையான பானத்தை நாள் தோறும் காலை உணவுக்கு முன் 1 டீஸ்பூன் அளவு குடித்து வர வேண்டும்.

* இதனால் ரத்தக் குழாய் அடைப்பு தடுக்கப்பட்டு, பைபாஸ் என்ற ரத்தக் குழாய் அடைப்பு அறுவை சிகிச்சையில் இருந்து விடுபடலாம்.

#TamilNews

TAGS : Uper Drinks Blood Pump Shutters, Healthy Drink Tips in Tamil, Heart Block Cure Treatments in Tamil

 

மருத்துவ நிபந்தனைகள்: இந்த இணையத் தளத்தில் வழங்கப்படும் தகவல்கள் ஒரு பொதுவான மருத்துவ ஆலோசனைகளேயன்றி அதனை ஒரு நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவ ஆலோசனைகளுக்கான ஒரு மாற்றீடாகக் கருதக் கூடாது. உங்களுக்கு ஏதாவது நோய் ஏற்பட்டிருப்பின் உடனடியாக மருத்துவரை நாட வேண்டும். இதில் வரும் குறிப்புகளை மருத்துவ ஆலோசனையை பின்பற்றி செய்யவும்.

 

<<MORE POSTS>>

கருத்தரித்தலுக்கு தடையாக அமையும் கருப்பை நீர்க்கட்டிகள்

யோகாசனத்துக்கு உடலைத் தயார் செய்வது எப்படி?

என்றும் இளமையாக ஜொலிக்க சருமப் பராமரிப்பு அவசியம்

 

<<TAMIL NEWS GROUP SITES>>
http://tamilnews.com/
http://tamilfood.com/
http:technotamil.com
http://tamilgossip.com/
http:cinemaulagam.com
http://sothidam.com/
http://tamilsportsnews.com/
white pumpkin cucumber juice

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here