பத்தே நாளில் பத்து கிலோ எடை குறைய வேண்டுமா?

0
941
lose 10 kgs weight 10 days, lose 10 kgs weight 10, lose 10 kgs weight, lose 10 kgs, lose 10

(lose 10 kgs weight 10 days)

சிலருக்கு குறையும், பலர்க்கு பத்து நாளில் குறையாது, ஒரு 30 நாட்களில் ஆவது குறைத்து விடலாம். கீழ்வரும் விசயங்களை நீங்கள் கடைபிடித்தால்???

1.கொடம்புளி சூப்
காலை வெறும் வயிற்றில் சாப்பிடணும். கொடம்புளி சூப் எப்படி செய்யணும்?
கொடம்புளி ஐம்பது கிராம் – முன்னூறு மிலி வெந்நீரில் இரவிலேயே ஊற வைத்து விடணும். கொள்ளு (கருப்பு காணம்) இருபது கிராம் + நூறு கிராம் வெந்நீரில் ஊற வைத்து விடணும். காலையில் இந்த நானூறு மிலி-யையும் கொதிக்க வைத்து நூறு மிலியாக வற்ற வைத்து எடுத்து வைக்கணும்.
நூறு மிலியாக வற்றவைத்து -வடிகட்டிய சூப்பில் சிறிது பொடி செய்து வைத்துள்ள வாய்விடங்கம்,சுக்கு,மரமஞ்சள் -இவைகளையும் தேன் ஐந்து மிலியும் கலந்து வெறும் வயிற்றில் பருகவும்.

2. எந்த வகை குளிர்பானங்களையும் அறவே குடிக்கவே குடிக்கவே கூடாது

3. உணவிற்கும் படுக்கைக்கும் குறைந்தது 2 மணி நேரமாவது இடைவேளை விடணும். முக்கியமாக பகலில் தூங்கவே கூடாது .

4. அரிசி சார்ந்த உணவுகளை முடிந்த மட்டில் தவிர்த்து விடுவது நல்லது. அதுக்காக கோதுமையை மட்டும் எப்போது எடுக்க கூடாது.

5. தவறாமல் வாரம் ஒரு முறையாவது பழங்களை மட்டும் சாப்பிட்டு விரதம் இருக்கணும்.

6. வாழைப்பழத்தை சாப்பிடவே கூடாது. மலச்சிக்கல் இருந்தால் சிறிது சாப்பிடலாம்.

8. சைவ உணவிற்கு முடிந்தால் மாறிடணும். அசைவம் பொரிக்காத மீன் வேண்டுமானால் சாப்பிடலாம் மற்றும் தந்தூரி வகை உணவுகளை சாப்பிடலாம்.

9. எண்ணையில் பொறித்த உணவுகளை ,சைனீஸ் உணவுகளையும் நிறுத்தணும்.

10. டிவி பார்த்துகொண்டே சாப்பிடக்கூடாது.சாப்பிடும் போது பேசக்கூடாது.

மந்திரத்தில் மாங்காய் காய்க்காது. உடல் பயிற்சிகள் -யோகாசனங்கள் செய்யணும்.

 

TAGS : lose 10 kgs weight 10 days, healthy eye tips, computer virus, computer tips, computer damage tips, save eyes tips, catract tips in tamil

 

<<MORE POSTS>>

டெங்கு காய்ச்சலும் அதை குணமாக்க உதவும் உணவு வகைகளும்
தினமும் உடற்பயிற்சிக்கு உங்களை கட்டாயப்படுத்தி கொள்ளாதீர்
சரும பிரச்சினைகளுக்கு தினமும் ஒரு கப் பசளைக் கீரை போதும்
படுக்கையறையில் கணவனால் பெண்கள் அனுபவிக்கும் தொல்லைகள்!

<<VISIT OUR OTHER SITES>>

http:cinemaulagam.com
http:technotamil.com
http://tamilgossip.com/
http://tamilnews.com/

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here