இரட்டை குழந்தை மேல் ஆசையா? அப்ப இப்படியெல்லாம் ட்ரை பண்ணுங்க

0
1359
twin baby conceive healthy tips, twin baby conceive healthy, twin baby conceive, twin baby, twin baby pregnancy

(twin baby conceive healthy tips)

நிறைய தம்பதிகளுக்கு தங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் அவர்களுக்கு ஒரு குழந்தைக்கான வாய்ப்பு மட்டுமே இருக்கும்.

குறிப்பிட்ட சில வழிமுறைகளைப் பின்பற்றினால் இரட்டை குழந்தைகள் பிறக்க வாய்ப்பு இருக்கிறது. இந்த வழிகள் அறிவியல் ஆய்வுகளின் மூலமாக நிரூபிக்கப்படவில்லை. ஆனால் இந்த வழிமுறைகளின் மூலம் பல தம்பதிகள் இரட்டைக் குழந்தைகளைப் பெற்றிருக்கிறார்கள்.

ஆனால் இந்த வழிமுறைகளைப் பின்பற்றுவதற்கு முன்னர் உங்களுடைய மருத்துவரிடம் தக்க ஆலோசனை பெறுவது நல்லது.

இரட்டைக் குழந்தைகள் பெற என்னவெல்லாம் செய்யலாம்?

ஃபோலிக் அமிலம் சரியான அளவில் எடுத்துக் கொள்ளப்பட்டால் கருவளம் நன்கு இருக்கும். அப்போது ஒன்றுக்கு மேற்பட்ட கரு உருவாக வாய்ப்பு இருக்கிறது என்று சில ஆய்வுகள் கூறுகின்றன. ஆனால் ஃபோலிக் அமிலம் எவ்வளவு எடுத்துக்கொள்ள வேண்டும், எப்படி பின்பற்ற வேண்டும் என்று மருத்துவரிடம் ஆலோசித்தே எடுக்க வேண்டும்.

இறுதி மாதவிடாய் நெருங்கும் பெண்களுக்கு மற்றவர்களை விட, இரட்டை குழந்தை பிறப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகக் கூறப்படுகிறது. ஏனெனில் இறுதி மாதவிடாய் நெருங்கும் போது, கருப்பையிலிருந்து ஒன்றிற்கு மேற்பட்ட கருமுட்டைகள் வெளிப்படும்.

பால் பவுடரை அதிகமாக சாப்பிட்டு வந்தாலும், இரட்டை குழந்தை பிறக்கும் வாய்ப்பு அதிகம் இருக்கிறதாம். ஆனால் அது எவ்வளவு உறுதியானது என்பது தெரியவில்லை.

ஏற்கனவே குழந்தை இருக்கும் பெண்கள் மிக அதிகமாக தாய்ப்பால் கொடுத்தாலும் இரட்டை குழந்தை பெறும் வாய்ப்பு அதிகம் இருக்கிறதாம்.

அதிக உயரமுடைய பெண்களுக்கும் அதிக எடையுள்ள பெண்களுக்கும் இரட்டை குழந்தைகள் பிறக்கும் வாய்ப்பு அதிகமாம்.

ஏற்கனவே தங்களுடைய பரம்பரையில் யாருக்கேனும் இரட்டை குழந்தைகள் பிறந்திருந்தாலும் இரட்டை குழந்தைகளைப் பெறும் வாய்ப்பு அதிகம் இருப்பதாகக் கூறப்படுகிறது.

 

TAGS : twin baby conceive healthy tips, health tips in tamil, women pregnancy tips in tamil, women conceive healthy tips in tamil, women health tips in tamil, twin baby form tips in tamil
<<MORE POSTS>>
மற்ற பிள்ளைகளைவிட உங்கள் குழந்தை அறிவாளியாக இருக்கணுமா?
பார்லர் மாதிரி நீங்களே மேக்கப் போட்டுக்கணுமா? அப்ப இந்த ட்ரிக்ஸ் மட்டும் தெரிஞ்சா போதும்
இதெல்லாம் சாப்பிட்டால் மனஅழுத்தம் வராது

 

<<VISIT OUR OTHER SITES>>
www.tamilhealth.com
www.tamilfood.com
www.technotamil.com
www.cinemaulagam.com
www.tamilgossip.com
www.tamilsportsnews.com
www.sothidam.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here