பிராய்லர் கோழி யாரும் சாப்பிடவேண்டாம்

0
574
avoid eat unhealthy broiler chicken, unhealthy broiler chicken, avoid eat broiler chicken, avoid chicken, avoid unhealthy broiler chicken
(avoid eat unhealthy broiler chicken)

பிராய்லர் கோழி அதனை சாப்பிடுவதனால் அதிகமாக உடம்பு எடை அதிகமாகிறது. (avoid eat unhealthy broiler chicken)

மிகக் குறைந்த வயதில் பெண்கள் பருவம் அடைகின்றனர். மாதவிடாய் நேரங்கள் சரியாக வருவதில்லை. அதாவது குறிப்பிட்ட கால அளவுக்குள் சரியாக வருவது கிடையாது. இதனால் பல்வேறு உடல் ரீதியான பிரச்சனைகளை பெண்கள் சந்திக்க வேண்டியுள்ளது.

மிகக் குறைந்த வயதில் கர்ப்பப்பை பிரச்சினைகளை பெண்கள் சந்திக்க வேண்டி உள்ளது. பெண்கள் சிறு வயதிலேயே பிராய்லர் கறி கோழி சாப்பிடுவதை தவிர்த்து விடுங்கள்.

கோழிகள் அதிக சதையோடு வளர்வதற்கு பல்வேறு விதமான மருந்துகளை ஊசிகளின் மூலம் கோழிகளுக்கு செலுத்துகிறார்கள். அதனால் அதை உண்ணும் ஆண்களின் விந்துவில் உள்ள உயிரணுக்கள் அழிக்கப்படுகிறது. பெண்குழந்தைகள் பத்து பதினோரு வயதிலேயே பருவமடைந்து விடுகிறார்கள்.

சால்மோனெல்லா என்னும் பாக்டீரியா பிராய்லர் சிக்கனில் அதிகம் உள்ளது. இதனால் புட் பாய்சன் ஏற்படும் அபாயம் உள்ளது. பிராய்லர் சிக்கனில் உள்ள இந்த பாக்டீரியாவானது வயிற்றுப்போக்கு, காய்ச்சல் மற்றும் கடுமையான வயிற்று வலியை ஏற்படுத்தும்.

பிராய்லர் கோழியில் ஈகோலை என்னும் பாக்டீரியாவும் உள்ளது. இவையும் ஒரு வகையான புட் பாய்சனை ஏற்படுத்தக்கூடியவை. அதுமட்டுமின்றி, இவை சிறுநீரக பாதையில் கடுமையான நோய்த்தொற்றுக்களையும் ஏற்படுத்தும். ஆகவே இதனை அதிகம் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.

பிராய்லர் கோழியின் எடையை அதிகரிக்க, அதில் ஆர்சனிக் என்னும் மெட்டல் சேர்க்கப்படுகிறது. இந்த மெட்டல் உடலினுள் சென்றால், அது புற்றுநோய் மற்றும் இதர தீவிரமான நோய்களை ஏற்படுத்தும்.

பிராய்லர் சிக்கனில் உள்ள அதிகப்படியான ஆன்டி-பயாடிக்ஸ், ஹார்மோன்கள் வளர்ச்சியை அதிகமாக்குகிறது. மேலும் இந்த கெமிக்கல், உடலின் மெட்டபாலிசத்தில் மாற்றத்தை ஏற்படுத்தி, இதனால் பெண்களின் மாதவிடாய் சுழற்சியில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

முக்கியமாக உயிரைப் பறிக்கும் பறவைக் காய்ச்சல் கூட பிராய்லர் கோழியின் மூலம் தான் பரவும். ஆகவே பிராய்லர் சிக்கன் சாப்பிடுவதைத் தவிர்த்திடுங்கள்.

 

TAGS : avoid eat unhealthy broiler chicken, healthy chicken tips in tamil, good health tips in tamil, health tips in tamil, do not eat broiler chicken, benefits of chicken food in tamil, bad benefits of broiler chicken in tamil, awarness of broiler chicken in tamil
<<MORE POSTS>>
குளிர்காலத்துக்கு ஏற்ற இஞ்சி குளியல்
ரத்தம் ரொம்ப கம்மியா இருக்கா? இதையெல்லாம் சாப்பிட்டால் இரத்தம் கிடுகிடுன்னு ஏறும்…
இப்படியான உடலுறவில் ஈடுபட்டால் அதிக அளவில் கலோரிகள் எரிக்கப்படுகின்றனவாம்

 

<<VISIT OUR OTHER SITES>>
http://tamilnews.com/
http://tamilfood.com/
http:technotamil.com
http://tamilgossip.com/
http:cinemaulagam.com
http://sothidam.com/
http://tamilsportsnews.com/

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here