அடிக்கடி பிரெட் சாப்பிடாதீர்கள்

0
133
unhealthy daily bread eat tips, daily bread eat tips, daily bread tips, daily tips, daily eat tips

(unhealthy daily bread eat tips)

இதில் உள்ள உப்பின் அளவு அதிகமாக இருப்பதால், நமது இரத்தத்திலும் உப்பின் அளவு கூடுகிறது.

இதன் காரணமாக இரத்த அழுத்தம் நோய்களும் நமக்கு ஏற்படுகிறது.

சிறு வயது முதலே பிரெட் சாப்பிடுவர்களுக்கு. சிறுவயதிலே இதய நோய்களும் வந்து விடுகின்றன.

பிரெட் ஆம்லேட் சாப்பிடும் போது கூடுதல் உப்பையும் நாம் சேர்ப்பதால், இதன் பாதிப்புகள் அதிகமாக ஏற்படுகிறது.

கோதுமை, ஓட்ஸ் பிரெட்டுக்களில் நார்ச்சத்துக்கள் அதிகம் இருந்தாலும், அவைகளில் கெமிக்கல் ஈஸ்ட்டே அதிகமாக இருப்பதால், அவைகளும் தீங்கு தான் விளைவிக்கிறது.

எனவே, பிரெட் போன்ற துரித உணவுக்கு பதிலாக, காய்கறிகள், பழங்கள், பயிர் வகைகளை சாப்பிடலாம்.

 

TAGS : unhealthy daily bread eat tips, bread tips in tamil, unhealthy food habits in tamil
<<MORE POSTS>>
நினைவாற்றலைத் தரும் கை மருந்துகள்
தொப்பையை அதிரடியாகக் குறைக்கும் சாக்லெட் க்ரீம் வீட்டிலேயே எப்படி செய்யலாம்?
சர்க்கரை நோயாளிகள் பீன்ஸ் சாப்பிடலாமா?
<<VISIT OUR OTHER SITES>>
http://tamilnews.com/
http://tamilfood.com/
http:technotamil.com
http://tamilgossip.com/
http:cinemaulagam.com
http://sothidam.com/
http://tamilsportsnews.com/

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here