தீராத இருமல் சளித்தொல்லையிலிருந்து விடுபட வீட்டு வைத்தியக் குறிப்புகள்

0
314
Cough Cure Home Remedies Tamil Health Tips, Cough Cure Home Remedies Tamil Health, Cough Cure Home Remedies Tamil, Cough Cure Home Remedies, Cough Cure Home

(Cough Cure Home Remedies Tamil Health Tips)

* ஒரு மேசைக்கரண்டி சின்னச் சீரகத்தை நன்றாக அவித்து பின் ஒரு மேசைக்கரண்டி பனங் கல்லக்காரத்துடன் சேர்த்து ஒரு நாளுக்கு இரு தடவை குடிக்கவும். நெஞ்சில் உள்ள சளி நன்றாக பழுத்து வெளியே வந்துவிடும்.

* ஒரு கரண்டி தேங்காய் எண்ணையை நெருப்பில் சூடாக்கி அதனுடன் கொஞ்சம் கற்பூரத்தை பொடிசெய்து கலந்து நெஞ்சிலும் முதுகிலுள்ள விலாப்பகுதியிலும் மற்றும் உள்ளங்கால்களிலும் நன்றாக தேய்த்துக்கொள்ளவும். நாலு வெற்றிலையை நெருப்பில் வாட்டி அதன் மீது நீங்கள் தயாரித்த கற்பூரம் + தேங்காய் எண்ணெய் தைலத்தையும் தடவி நெஞ்சின் பிற்பகுதியிலும் முற்பகுதியிலும் போட்டுக்கொண்டு இரவு தூங்கிப் பாருங்கள். இருமல் குறைந்துவிடும்.

* சின்ன வெங்காயத்தை நன்றாக வெட்டி பனம் கல்லக்காரத்துடன் கலந்து ஊறவிட்டு மறுநாள் அதனை நன்றாக மென்று சாப்பிட்டுப் பாருங்கள். வரட்டு இருமல் இருந்த இடம் தெரியாமல் பறந்துவிடும்.

* Oregano Oil ஒரு கரண்டி எடுத்து நன்றாக அண்ணாந்துகொண்டு அடித்தொண்டையில் விட்டு விழுங்கிப் பாருங்கள். இருமல் குறைந்துவிடும்.

* குத்தரிசியை மூட்டைகட்டி தலையணைக்குப் பதிலாக வைத்துக்கொண்டு இருவு உறங்கிப் பாருங்கள் தலையில் பிடித்திருந்த நீர் எல்லாம் சீக்கிரம் இறங்கிவிடும்.

 

TAGS : Cough Cure Home Remedies Tamil Health Tips, Cough Cold Heel Home Remedies Tamil, Cough Heel Home Remedies in Tamil, Cold Cure Home Remedies in Tamil

 

மருத்துவ நிபந்தனைகள்: இந்த இணையத் தளத்தில் வழங்கப்படும் தகவல்கள் ஒரு பொதுவான மருத்துவ ஆலோசனைகளேயன்றி அதனை ஒரு நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவ ஆலோசனைகளுக்கான ஒரு மாற்றீடாகக் கருதக் கூடாது. உங்களுக்கு ஏதாவது நோய் ஏற்பட்டிருப்பின் உடனடியாக மருத்துவரை நாட வேண்டும். இதில் வரும் குறிப்புகளை மருத்துவ ஆலோசனையை பின்பற்றி செய்யவும்.

<<MORE POSTS>>

உடலில் அதிகமான புழுக்கள் இருப்பதற்கான அறிகுறி

மூன்றே மாதத்தில் உடல் எடையை குறைக்கும் அருமையான கஞ்சி

பிரசவம் முடிந்த சில நாட்களுக்குள்ளேயே உடலுறவு வைத்துக் கொள்ளலாமா?

<<VISIT OUR OTHER SITES>>
http://tamilnews.com/
http://tamilfood.com/
http:technotamil.com
http://tamilgossip.com/
http:cinemaulagam.com
http://sothidam.com/
http://tamilsportsnews.com/

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here