பெண்களை விட ஆண்களுக்கு அதிக அளவில் சிறுநீரகக் கற்கள் ஏற்பட இதுதான் காரணமாம்

0
154
Men Kidney Stone Health Tips Tamil, Men Kidney Stone Health Tips, Men Kidney Stone Health, Men Kidney Stone, Men Kidney

(Men Kidney Stone Health Tips Tamil)

அதிக தண்ணீர் குடிப்பது, உப்பு அதிகம் உள்ள உணவை உண்பதை குறைப்பது மற்றும் குறைவான இறைச்சி சாப்பிடுவது போன்றவை சிறுநீரகக் கற்கள் உருவாவதை தடுக்க உதவும்.

சிறுநீரக கற்கள் என்பது தற்போதைய காலகட்டத்தில் பொதுவான வார்த்தையாக மாறி வருகிறது. ஆண்களை விட எங்களுக்கு ஏன் அதிகமாக சிறுநீரகக் கற்கள் ஏற்படுகிறது என்பது பற்றிய காரணங்களை புதிய ஆராய்ச்சியில் கண்டறிந்துள்ளனர்.

இது பற்றிய மயோ கிளினிக் ஆராய்ச்சியாளர்கள் நோயை கண்டறியும் சிறந்த கருவிகளை வைத்து ஆராய்ந்து கூறுவது என்னவென்றால்,

‘தொற்று நோய் கற்களை CT ஸ்கேனை பயன்படுத்தி கண்டறிந்துள்ளனர். தற்போது கண்டறியப்பட்ட சிறுநீரக கற்களானது சற்று மாறுபட்ட நிலையில் உள்ளது. ஏனென்றால், அந்த கற்கள் இதுவரையில் பார்க்காத வகையில் இருக்கிறது” என்று முதன்மை ஆராய்ச்சியாளர் டாக்டர் ஆண்ட்ரூ ரூல் செய்தி வெளியீட்டில் தெரிவித்துள்ளார்.

மருத்துவர் ரூல் மற்றும் அவருடைய சக ஊழியர்கள் 1984 மற்றும் 2012-க்கும் இடையிலான சுமார் 7200-க்கும் அதிகமானோர் ஆம்ஸ்டட் கவுண்டி, மினசோட்டா, சிறுநீரக கற்களால் பதிக்கப்பட்டிருப்பதை கண்டறிந்தனர்.

இதில் பாதிக்கப்பட்ட குறிப்பாக, 18 முதல் 19 வயதுடைய பெண்கள் ஆண்களை விட அதிகமாக சிறுநீரக கற்களால் பாதிப்படைந்துள்ளதாக ஆய்வாளர்கள் கண்டறிந்து உள்ளனர். இவை காலப்போக்கில் சிறுநீரக மூல நோயாக மாறும் வாய்ப்பு உள்ளதால் அவற்றை தொற்றுநோய் கற்கள் என்று அழைக்கப்பட்டது.

StoneDisease.org கூற்றுப்படி, சிறுநீரகக் கற்கள் சிறுநீரகத்தின் உள்ளே படிகங்களாக மாறத் துவங்குகின்றது. இவை பெரும்பாலும் கால்சியம் மற்றும் ஆக்ஸலேட் வேதிப்பொருட்களை கொண்டது.

சிறுநீரக கற்கள் உருவாக வேண்டுமென்றால் சிறுநீரகத்தில் சிறுநீர் அதிகமாக இருந்தால்தான் உருவாகும். ஏனென்றால், சிறுநீரகத்தில் உப்புத்தன்மை மற்றும் திரவப்பொருட்கள் அதிகம். இது உருவாக சரியாக சிறுநீர் கழிக்காமை, செரிமானம் இன்மை முக்கிய காரணம் ஆகும்.

புரோஸ்டேட் சுரப்பி சம்பந்தப்பட்ட தடுப்பூசி காரணமாக, சிறுநீர் கற்கள் பெரும்பாலும் ஆண்களுக்கு குறைவாக காணப்படுகின்றது. சிறுநீரக கற்கள் பாதிப்பிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள உணவு பழக்கங்களில் சிலவற்றை மாற்ற வேண்டும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

இதிலிருந்து விடுபட அதிகமாக தண்ணீர் குடிப்பது மற்றும் உப்பு தன்மை கொண்ட உணவுகளை எடுப்பதை குறைக்கவும், குறைவான இறைச்சிகளை உட்கொள்ள வேண்டும். இந்த ஆராய்ச்சியானது அனைவருக்கும் பொருந்தாது என்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

ஏனெனில், அவர்கள் ஆய்விற்கு எடுத்துக்கொண்டவர்களில் அதிகமானவர்கள் வெள்ளை இனத்தவர்கள். மற்றவர்களை விட இவர்கள் பொதுவாகவே ஆராய்சியின்போது அதிக சிறுநீரகக் கல் பிரச்சினைக்கு உள்ளாகியுள்ளனர் என்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

மேலும், சிறுநீரகக் கற்கள் தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில் ஆண்களுக்கு அதிகமாக சிறுநீரகக் கற்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இது தொடர்பாக மேலும் முயற்சிகள் நடந்து வருகின்றன சிறந்த உருவப்பட நுட்பங்கள் தவிர மேலும் கருவிகள் மூலம் ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.

 

TAGS : Men Kidney Stone Health Tips Tamil, Kidney Stones Tips in Tamil, Kidney Tips in Tamil
<<MORE POSTS>>

ஏழாவது மாதத்தில் ஏன் வளைகாப்பு செய்கிறார்கள் தெரியுமா?

கருப்பட்டியை வெறுப்பவரா நீங்கள்? இதை கொஞ்சம் படிங்க

உங்கள் கால் கட்டை விரலில் மட்டும் சுருக்கென்று வலி வருகிறதா?

<<VISIT OUR OTHER SITES>>
http://tamilnews.com/
http://tamilfood.com/
http:technotamil.com
http://tamilgossip.com/
http:cinemaulagam.com
http://sothidam.com/
http://tamilsportsnews.com/

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here